• இதுவரை நாளும் எதாவது தொழில் நுட்பபதிவு எழுதுதல் அல்லது மற்றவரின் பதிவை கொப்பி அடித்தல் போன்ற வேலை செய்து அலுத்திட்டு அதுதான் புதுசா எதாவது செய்வம் எண்டு ஜோசித்தா எதுவும் சரிய வரல, சரி இதுவும் அதில ஒரு முயற்சிதான் .
     சில வலைபதிவுல blogger, wordpress  கருவிகள் (gadgets) குடுத்திருப்பங்க நம எதாவது வலைத்தளம் தயரிக்கும் பொது அவையை ஒவ்வொரு வலைபதிவா போய் தேட ஏலாது  ஆகவே அவ்வாறன பதிவுகளின் link இணை பகிர்வோம் எட்டுதான்.

    இலகுவாக தமிழ் நாட்காட்டி

    oorodi.com






    உங்கள் குடிலுக்கு தமிழ் நாட்காட்டி

    oorodi.com



    இன்றைய சிந்தனை – கருவி

    oorodi.com 

    மேலும் இரு வடிவங்கள்

     


    உங்கள் குடிலுக்கு அழகிய நாட்காட்டி

    oorodi.com 

     


    எங்காவது gadgets கண்ட அப்படியே சேர்த்துக்கொண்டு போவதா எண்ணம்.

    மற்றும்  சில links
    Header இன் கீழே முன்னைய பதிவிற்கான தொடுப்பை எப்படி சேர்

    புளொக்கர் நேவ்பார் வித்தை

    Nav bar இணை மறைத்தல்